கடலுக்கு செல்ல ஆயத்தமாகும் நாகை விசைப்படகு மீனவர்கள்

கடலுக்கு செல்ல ஆயத்தமாகும் நாகை விசைப்படகு மீனவர்கள்

மீன்பிடி தடைகாலம் இன்றுடன் முடிவடைவதால் நாகை மீனவர்கள் கடலுக்கு செல்ல ஆயத்தமாகி வருகின்றனர்.
13 Jun 2022 11:41 PM IST